வெப்சீரிஸ்களில் நடிக்கும் நடிகை அமலா பால்

நடிகை அமலா பால், நாயகி எனும் பெயரை உடைத்து நடிப்பால் சிகரம் தொட்டு வருகிறார். நட்சத்திர வெளிச்சம் எப்போதும் அவரை விட்டு விலகியதே இல்லை. அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும், கதைகளும், கதாப்பாத்திரங்களும் அவரின் மதிப்பையும், நட்சத்திர அந்தஸ்தையும் பெற்றுதந்துள்ளது. நேர்த்தியான, தரமான … Continue reading வெப்சீரிஸ்களில் நடிக்கும் நடிகை அமலா பால்